மக்கள் நீதி மையம் கட்சிக்கு தமிழகத்திலும் டார்ச்சர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது..!
மக்கள் நீதி மையம் கட்சிக்கு தமிழகத்திலும் டார்ச்சர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கட்சிக்கு டார்ச் லைட் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க...





