--- --:--:-- --

மத்திய ஆயுஷ் அமைச்சர் சென்ற கார் விபத்து..! விபத்தில் அமைச்சரின் மனைவி பலி..!

3

த்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவரது மனைவி உயிரிழந்தார். உத்தர கன்னடா மாவட்டத்தில் எழும்பூரிலிருந்து கோகர்ணா நோக்கி காரில் சென்றபோது அங்கு பகுதியில் விபத்து நேரிட்டது.

 

மத்திய அமைச்சரின் மனைவி மற்றும் அமைச்சரின் உதவியாளர் விபத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்க்கு அங்கோலாவில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

தனது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடைய கோவா முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon