--- --:--:-- --

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்..!

3

மெரிக்க அதிபர் டிரம்ப் இன்ஸ்டாகிராம் கணக்கு 24 மணிநேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற ட்ரம்ப் ஆதரவாளர்களால் வாஷிங்டனில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதற்கிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஏற்கனவே டிரம்ப்பின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு பின் இன்ஸ்டாகிராம் கணக்கும் 24 மணிநேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon