--- --:--:-- --

தன் மகனுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்..!

6

னடாவில் தன்னுடைய மச்சம் பற்றி கவலைப்பட்ட மகனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக முப்பது மணி நேரமாக பச்சைகுத்திய தந்தையின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கனடா நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு பிறக்கும்போதே சிறுவனின் உடம்பில் பெரிய அளவில் மச்சம் இருந்துள்ளது.

 

இந்த மாற்றத்தால் மிகவும் சங்கடப்பட சிறுவன் அதை மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள வெக்கப்பட்டு. உள்ளான். நாள் போக போக அந்த மச்சம் அவனுக்குள் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அவர் தன்னுடைய குடும்பத்தோடு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

 

அப்போது அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற அவன் தன்னுடைய மச்சத்தை வெளிக்காட்ட தங்கியுள்ளான் .சட்டையை கழற்றாமல் அப்படியே குளித்துள்ளார். இது சிறுவனுடைய தந்தையை மிகவும் பாதித்துள்ளது.

 

தன்னுடைய குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதமாக டாட்டு கடைக்கு சென்று தன்னுடைய மகனின் மார்பில் உள்ள மச்சம் போலவே தனது மார்பிலும் பெரிய அளவில் பச்சை குத்தியுள்ளார். கிட்டத்தட்ட 30 மணி நேரம் பொறுமையாக இருந்து தனது மகனுக்காக வலியைத் தாங்கிக் கொண்டு இதனை செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon