--- --:--:-- --

மிக மிக உயரம் குறைவாக இருக்கும் மாடு கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது..!

3

ழிந்து வரும் தஞ்சாவூர் குட்டை இன மாடு ஒன்று மிக மிக உயரம் குறைவாக இருப்பதால் அதனை கின்னஸ் விருதுக்கு பரிந்துரைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கட்டியாக வெளை பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவர் தஞ்சாவூர் குட்டை இன மாட்டை வளர்த்து வருகிறார். சுமார் மூன்று வயதாகும் இந்த மாடு 23.5 இன்ச் உயரம் மட்டுமே உள்ளது. மிகவும் உயரம் குறைந்த மாடு என கின்னஸ் சாதனை படைத்த கேரளாவை சேர்ந்த மாடு 24.7 இன்ச் உயரம் உள்ளது.

Leave a Reply

Right Menu Icon