--- --:--:-- --

தயாரிப்பாளர் சங்கத்தை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது விஷால்..!

2

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்த போது சங்கத்தின் நிதி 13 கோடி ரூபாயை தொலைத்துவிட்டதாக தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் எபர்ஃபெக்ட் ராஸ்கல் என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ராஜன் சங்கத்தின் கஜானாவில் இருந்த 13 கோடி ரூபாயை காலி செய்த விஷால் பிச்சை எடுக்கும் அளவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தை ஆக்கி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon