--- --:--:-- --

ஜோபைடனை வைத்து கிண்டல் செய்து செய்தி வெளியிட்ட நாளிதழ்..!

7

பேத்தியை மகன் என தவறாக அடையாளம் காட்டும் இவர் இன்னும் சில மணிகேற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபைடன் இவர் தான் தனது மகன் எனக் கூறி ஒரு பெண்ணை தனது ஆதரவாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் பைடனின் மகன் 2015ல் காலமாகிவிட்டார். நிஜத்தில் ஜோ பைடன் மேடையில் அறிமுகம் செய்தது தனது இன்னொரு மகனான ஹண்டோரின் 20 வயது மகள் பின்னேவின் என்பது தெரிய வந்தது.

 

இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள லண்டன் டெய்லி மெயில் நாளிதழ் ஜோபைடனை கிண்டல் செய்து உள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon