--- --:--:-- --

196 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ள விண்வெளி வீரர்..!

5

ர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்த நாசா விண்வெளி வீரர் 196 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினார்.

 

தனது 3வது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து திரும்பிய கிறிஸ்கசிடியுடன் அவரது குழுவினரான ரஷ்ய விண்வெளி வீரர்கள் யுவன் வாக்னர், அனாடோலி ஆகியோர் கஜகஸ்தான் நாட்டில் உள்ள டிஸ்கஷனில் தரையிறங்கினார்.

 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் எக்ஸ்பெடிசன் 63 என்ற பணி திட்டத்தில் கமாண்டர் ஆக பணியாற்றிய கேசிடி புவியீர்ப்பு விசை குறித்த பல்வேறு ஆய்வுகளில் பங்காற்றினார்.

Leave a Reply

Right Menu Icon