--- --:--:-- --

பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு..!

10

பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை உள்ளிட்ட ஏராளமான கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

பெரம்பலூர் அரியலூர் சாலையில் உள்ள கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் வண்டல் மண் எடுத்தபோது இவைகள் கிடைத்துள்ளன. மாமிச கரும்பு சாறு மற்றும் இலைகள் கொண்ட மரம் ஒன்று டைனோசர் முட்டைகள் கடல் ஆமை கடல் நத்தை சங்கு உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் படிமங்கள் இடம்பெற்றுள்ளன.

 

டைனோசர் முட்டைகள் சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon