--- --:--:-- --

கூகுள் நிறுவனம் மீது அமெரிக்கா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது..!

7.1

தனது மார்க்கெட் பலத்தை பயன்படுத்தி போட்டி நிறுவனங்களுக்கு தொந்தரவு அளித்ததாக கூகுள் மீது அமெரிக்கா அரசு வழக்கு தொடர்ந்தது.

 

இணையத்தில் நம்பர் ஒன் தேடுதல் தளம் மற்றும் விளம்பர நிறுவனம் என்ற பெயரை தொடர்ந்து தக்கவைக்க சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது என்பதும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டாகும்.

 

இதற்கு முன்னர் கடந்த 1988ல் தொழில் போட்டி தொடர்பாக முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்தது. அதில் செட்டில்மென்ட் ஏற்பட்டதால் மைக்ரோசாஃப்ட் எந்த பாதிப்பும் இன்றி தப்பியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon