டெல்லி கேப்பிடல் வீரர் அமித் மிஸ்ராவுக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது..!
காயத்தால் விலகிய டெல்லி கேப்பிடல் வீரர் அமித் மிஸ்ராவுக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் என்பவர் பிரவீன் துபே என்பவர் அருண் மிஸ்ராவுக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ளார். 27 வயதான பிரவீன் பெங்களூரு அணிக்கான பயிற்சிகளை பந்துவீச்சாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






