இந்தியாவில் 18 ஆயிரம் டன் கொரொனா கழிவுகள் சேர்ந்துள்ளது..!
கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவில் 18 ஆயிரம் டன் கழிவுகள் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 588 மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் 450 டன் கழிவுகள் சேர்ந்ததாகவும் இது போன்ற கழிவுகள் 198 இடங்களில் உள்ள உயிரியல் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை சேகரிக்கப்பட்டு அகற்றப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.







