--- --:--:-- --

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வீரர்களுடன் ஓடிய பூனை..!

7

ஸ்தான்புல் நகரில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வீரர்களுடன் பூனையொன்று ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது. போட்டி தொடங்கியதும் ஓட்டம் பிடித்த வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் மின்னல் வேகத்தில் ஓடிய வண்ணம் இருந்தனர். கிளம்பும் சமயத்தில் பூனை ஒன்று எதிர்பாராதவிதமாக வீரர்களின் கால்களில் குறுக்கே ஓடியது.

 

இதனால் சில வீரர்கள் பூனை மீது மோதாமல் இருப்பதற்காக சில வினாடிகள் அதிர்ச்சி அடைந்த வண்ணம் நின்றனர். பூனையோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் இலக்கை நோக்கி ஓடி விட்டது. இறுதியில் துருக்கிய வீரர் போட்டியில் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Right Menu Icon