--- --:--:-- --

தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு..! 30 பேருக்கு வாந்தி, மயக்கம்..!

10

காஞ்சிபுரத்தில் தனியார் உணவகத்தில் சாப்பிட்டு உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவகத்தில் புதன்கிழமை இரவு சாப்பிட்ட 30 பேர் தரமற்ற உணவால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதில் 26 பேர் குணமடைந்த நிலையில் சிகிச்சையில் இருந்த ஒற்றை வாடி பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அவருடன் சாப்பிட்ட இருவரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon