--- --:--:-- --

த.வெ.க-வுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் – பிரேமலதா பதில்

5

முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு விருத்தாசலம் எம்எல்ஏவும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும், கஜானா காலியாக இருக்கிறது என முதலமைச்சர் விஜய் பேசியது தொடரபான கேள்விக்கு இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி என பிரேமலதா பதில் அளித்துள்ளார்.

 

விஜய்க்கு தலைமையிலான த.வெ.கவுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்வதால், விஜய்க்கு ஆதரவு இல்லை. விஜய் தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Leave a Reply

Right Menu Icon