--- --:--:-- --

விஜய்க்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு

8

மிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் ஞாயிற்றுக் கிழமை பொறுப்பேற்று கொண்டார். திங்கட்கிழமை தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 

அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார். இந்நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon