--- --:--:-- --

ஐந்தாவது மாடியில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிகொண்ட சிறுவன்..!

4

சீனாவில் ஐந்தாவது மாடியில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிகொண்ட சிறுவனை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஷாண்டு மாகாணத்தில் ஜூசான் கவுண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே ஆறு வயது சிறுவனின் தலை மாட்டிக் கொண்ட நிலையில் உடல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஜன்னல் கம்பிகளை வெட்டி எடுத்து சிறுவனை மீட்டனர்.

Leave a Reply

Right Menu Icon