சென்னையில் வருகிற 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு..!
சென்னையில் பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை நகர காவல் சட்டம் அடுத்த 15 நாட்களுக்கு ஊர்வலம் பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை அனுமதியின்றி நடத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






