இறந்த தாய் சுறாவிடம் பால் குடிக்கும் குட்டி சுறா..!
அமெரிக்காவில் இறந்த தாயிடம் பால் குடித்ததை படம் பிடித்தவர்கள் மீது குட்டி சுறாமீன் தாக்குதல் நடத்தியது. நியூயார்க் அருகே உள்ள தீவுப் பகுதியில் சிலர் சுற்றுலா சென்றனர். அப்போது கடலில் 17 அடி நீளமுள்ள வெள்ளை சுறா இறந்து கிடந்தது.
அதை படம்பிடிக்க விரும்பிய அப்போது இறந்த சுறாவின் மடியில் குட்டி சுறா பால் குடித்துக் கொண்டு இருந்ததைக் கண்டனர். அதனை அருகில் சென்று படம் பிடித்தபோது கோபமுற்ற குட்டி சுறா திடீரென படகின் அடி பகுதிக்கு சென்று மோதி தாக்கியது. இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர்.






