--- --:--:-- --

அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் 107 ப்ளூபெர்ரி பழங்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை..!

12

மெரிக்காவின் இடாகோ மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நிமிடத்தில் 107 ப்ளூபெர்ரி பழங்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

 

டேவிட் ரஷ் என்ற இளைஞர் 150க்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகளை படைத்து இருக்கும் நிலையில் 107 பழங்களை சாப்பிட்டது மற்றுமொரு சாதனையாகும். இங்கிலாந்தை சேர்ந்த ராபர்ட்ஸ் என்பவர் ஒரு நிமிடத்தில் 96 ப்ளூபெர்ரி பழங்களை சாப்பிட்டது சாதனையாக இருந்து வந்த நிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon