--- --:--:-- --

மாயமானதாக தேடப்பட்டு வந்த இளம்பெண் சடலமாக மீட்பு..!

5

திருவள்ளூர் அருகே மாயமானதாக தேடப்பட்டு வந்த இளம் பெண் நாய் வளர்ப்பு பண்ணையில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் செங்கந்தராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா என்பவர் கணவரை பிரிந்து வேறு ஒருவருடன் வசித்து வந்தார்.

 

இந்த நிலையில் மாதர் பாக்கத்தை அடுத்த வானிய மல்லியில் நாய் வளர்ப்பு பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக மாயமானார் புகாரின் பேரில் அவர் அவர் பணியாற்றிய நாய் பண்ணையின் பின்புறம் போலீசார் சோதனையிட்டதில் மண்ணில் பிரியங்கா புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

 

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தவறான உறவு காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon