--- --:--:-- --

பாலே நடனத்தில் அசத்திய நைஜீரிய சிறுவனுக்கு பயிற்சி வழங்க அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பு..!

13

பாலே நடனத்ததில் அசத்தி வரும் நைஜீரிய சிறுவனுக்கு அமெரிக்காவில் நடன பயிற்சி மேற்கொள்ள உதவித் தொகை கிடைத்தது. லாக்கோஸ் நகரை சேர்ந்த 11 வயது சிறுவன் அந்தோணி சிறுவயது முதலே பாலே நடனம் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பயிற்சி முகாம்கள் நடனப் பயிற்சி பெற்று வந்தார்.

 

இந்நிலையில் கடந்த மாதம் அச்சிறுவன் மழையில் நனைந்தவாறு ஆடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டவர்கள் அந்த காணொளியை கண்டுகளித்துள்ள நிலையில் அமெரிக்க பாலேட் தியேட்டர் என்ற அமைப்பு சிறுவனை அமெரிக்காவிற்கு அழைத்து பயிற்சி வழங்க முன்வந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon