--- --:--:-- --

ஒரு மெசேஜால் 87 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த மாணவி..! இணையதள மோசடி..!

3

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியிடம் இணையதளம் மூலம் நூதன முறையில் 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சௌந்தர்யா என்பவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத ஒரு மர்ம கும்பல் ஜிபி என்ற இணையதளம் மூலம் வந்துள்ள குறுந்தகவலை திறந்து அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யும் படி கூறியுள்ளார்.

 

இதன்படி கிளிக் செய்த சௌந்தர்யா பின் வங்கி கணக்கில் இருந்த சுமார் 87 ஆயிரம் ரூபாய் மின்னல் வேகத்தில் எடுக்கப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக சௌந்தர்யாவின் தந்தை சுரேஷ் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon