--- --:--:-- --

வானில் தோன்றப்போகும் அதிசய நிகழ்வு..!

11

மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக வரும் சில நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என ஆந்திர மாநில விஞ்ஞானி சித்தார்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியவர் வரும் சில நாட்களில் மிகவும் அதிசயத்தக்க வானியல் நிகழ்வு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

 

மாலை முதல் அதிகாலை வரை 5 கோல்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும், ஹைதராபாத் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இதனை பார்க்க முடியும் என்றும் கூறினார். புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் வரும் நாட்களில் மாலை முதல் அதிகாலை வரை அதாவது சூரியன் மறைந்த பிறகு வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon