--- --:--:-- --

7-வயது சிறுமியை பாலியல் வண்புனர்வு செய்து கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய கோரி இராமேஸ்வரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

1.1

புதுக்கோட்டை மாவட்டம் ஏந்தல் கிராமத்தில் 7வயது சிறுமி ஜெயப்பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், மும்பை மாநகரில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வீட்டை சேதப்படுத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், உடுமலை சங்கர் படுகொலை வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும்
கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் இராமேஸ்வரம் நகர் செயலாளர் சோனைமுத்து, முன்னாள் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மு.சங்கர்,மண்டபம் ஒண்றிய செயலாளர் ரமேசு,
பகுஜன் சமாஜ்மாஜ் கட்சி மாவட்ட செயலாளர் மாரி,விசிக நகர் செயலாளர் விடுதலை குமரன்.ராஜி.
ஆனந்தன்,தமிழ்ப்புலிகள் கட்சியின் நகர் துனை செயலாளர்கள் கனேசமூர்த்தி, முத்துராமன் பாண்டி காளிதாஸ் ராஜ்மோகன் பூமி நம்பு கனேசன்,லிங்கம்,கோபு அஜித்முருகன், பாலா, கார்த்தி, சாத்தையா, சுரேஷ்,
மு.தமிழ்முருகன் மாவட்ட செயலாளர் தோழர் சா.சதிஸ் சாத்தையா ஆகியோர் கலந்துக்கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பகுஜன்ஜமாஜ் கட்சி ஆகிய கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon