7-வயது சிறுமியை பாலியல் வண்புனர்வு செய்து கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய கோரி இராமேஸ்வரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஏந்தல் கிராமத்தில் 7வயது சிறுமி ஜெயப்பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், மும்பை மாநகரில் புரட்சியாளர் அம்பேத்கர்...






