--- --:--:-- --

ரஜினிக்கு கொரொனா என ஜோக்கடித்த நடிகர்! ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!

11

நடிகர் ரஜினிகாந்திற்கு கொரொனா பாசிட்டிவ் என்று இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டதற்கு ரஜினியின் ரசிகர்கள் பாலிவுட் நடிகரை உண்டு இல்லை என்று சமூக ஊடகங்களில் துவம்சம் பண்ணி விட்டனர். ரஜினிக்கு கொரோணா பாசிட்டிவ் என்பதால் இனிமேல் கொரோனாவே குவாரன்டைன் ஆகிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பின்வாங்கிய அவர் ஒரு ஜோக்கை ஜோக்காக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ரஜினி பற்றி பாலிவுட்டில் பல வகையான ஜோக்குகள் பிரபலம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon