கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தியது இந்தியா!
உலக அளவில் கொரொனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் சீனாவை இந்தியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் உள்ளன. இந்த பட்டியலில் பதினோராவது இடத்தில் சீனாவும், 12வது இடத்தில் இந்தியாவும் இருந்தன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் கொரொனா பாதிப்பு 85 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து 82,000 மாக பாதிப்பு எண்ணிக்கை உள்ள சீனாவை இந்தியா முந்தி 11 ஆவது இடத்திற்கு வந்தது. இதைப்போல் பெரு நாட்டிலும் பாதிப்பு எண்பத்தி நான்காயிரத்தை தாண்டியதால் அப்பட்டியலில் நாடு 12 வருடத்திற்கு வந்தது. இந்தக் இதன் காரணமாக சீனா பதிமூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளதுே.






