--- --:--:-- --

கொரொனா பரிசோதனை கருவிகளை வழங்க மத்திய அரசு தாமதம்!

13

கொரொனா பரிசோதனை கருவிகளை வாங்க மத்திய அரசு தாமதம் செய்வதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாட்டின் கொரொனா பரிசோதனை கருவி மிகவும் கொரொனா இருப்பதாக தெரிவித்துள்ளார். 10 லட்சம் பேருக்கு 749 சோதனைக் கருவிகளை இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாக ராகுல்காந்தி அதிகளவிலான பரிசோதனை மூலமே ஒருவனாக எதிர்க்க முடியும் என்றும் தற்போது நாம் ஆட்டத்திலேயே இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon