--- --:--:-- --

நாகையில் மருத்துவருக்கு கொரொனா தொற்று!

3

நாகையில் தனியார் கிளினிக் வைத்துள்ள மருத்துவருக்கு கொரொனா தொற்று நோய் உருவாகி இருப்பதன் காரணமாக அவருடன் சிகிச்சை பெற்றோர், அவருடன் தொடர்பில் இருந்தோர் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. நாகையில் கிளினிக் வைத்துள்ள மருத்துவர் குமரப்பன் என்பவர் கூறுகையில் சென்னையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

 

தொடர்ந்து அவருடன் சிகிச்சை பெற்றோர், தொடர்பில் இருந்தார் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் அவரது பெயர் வெளியிட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

ஏழைக்கு உதவுபவன் கையை தட்டி விடும் அரசு என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார் .வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு தனியார் அமைப்புகள் நேரடியாக உதவி செய்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி செய்ய நினைப்பவர்கள் முதலில் நிவாரண நிதிக்கு அனுப்பமுடியும்.

 

உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனை மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் பிறப்பித்துள்ள பதில் அண்டை மாநிலங்களில் போராட தனியார் இளைஞர் ஓய்வு பெற்ற மருத்துவர் என பலர் உதவியை நாடி வருகின்றனர்.

 

ஆனால் என் அரசு வேலைக்கு உதவுபவன் கையை தட்டி விடும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon