--- --:--:-- --

அமெரிக்காவில் 22 லட்சம் பேர் பலியாவார்களா? ஆய்வு தெரிவிக்கும் தகவல் என்ன?

8

கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் 22 லட்சம் பேரும் பிரிட்டனின் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் என்ற அதிர்ச்சித்தகவல் லண்டன் கல்லூரி ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணித உயிரியல் துறை பேராசிரியர் பெருகு சென் தலைமையிலான குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இத்தாலியன் நிகழ்ந்த வருவாய் இழப்பை விகிதங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

தொற்றை தடுப்பதற்காக சமூக விலகியிருத்தல் நடவடிக்கைகளுக்கு இந்த இரண்டு நாடுகளும் முக்கியத்துவம் அளிக்காதது நிலைமை மோசமடைய காரணமாக அமையும் எனவும் ஆய்வு கூறுகிறது. ஆய்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசின் மீதான விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon