--- --:--:-- --

தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை!

9

மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என முன்னாள் வீரர் சேவாக் கணித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கு பின்னர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

இந்நிலையில் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக் ஐபிஎல் தொடர் மூலம் தோனி இந்திய அணிக்கு மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என தான் கருதுவதாக தெரிவித்தார்.தேர்வாளர்கள் அவரை ஒதுக்கி விட்டு மாற்று வீரர்களை அடையாளம் காணும் பணியில் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் தோனியை மறுபிரவேசம் செய்வது என்பது மிகவும் கடினமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon