--- --:--:-- --

கொரோனாவுக்கு கோமியம் சிறந்த மருந்து!

9

உலகை உலுக்கி வரும் கொரொனா வைரசுக்கு கோமியம் மற்றும் பசு சாணம் ஆகியவை சிறந்த மருந்து என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிப்பிரியா தெரிவித்துள்ளார். அதுதான் மாநில சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றிய அவர் கொரொனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மற்றும் பசு சாணம் ஆகியவை சிறந்த மருந்தாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

 

வீட்டு முற்றத்தை பசு சாணத்தால் துடைப்பதும் கிருமிநாசினியாக கோமியத்தை வீட்டில் தெளிக்கும் வழக்கம் தமிழகத்திலிருந்து வரும் நடைமுறையாகும்.

Leave a Reply

Right Menu Icon