--- --:--:-- --

பிள்ளைகளை கொன்றுவிட்டு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை

3

டெல்லியில் 44 வயது நபர் ஒருவர் தொழில் நஷ்டத்தால் மன விரக்தி அடைந்து தனது 2 குழந்தைகளை கொன்று விட்டு மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சாலிமர் பார் குடியிருப்பை சேர்ந்த மதூர் மலானி என்பவர் சாண்ட் பேபர் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

 

பல பிரச்சனைகளால் அவரது தொழிற்சாலை ஆறு மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. இதனால் மன விரக்தியில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மனைவி மார்க்கெட்டிற்கு சென்று நேரத்தில் 14 வயதான சமிக்ஷா மற்றும் ஆறு வயது மகன் ஷ்ரேயான்ஸ் ஆகியோரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon