--- --:--:-- --

இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் வீரர் பபு நட்கர்ணி காலமானார்

4

இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் வீரர் பபு நட்கர்ணி உடல்நலக்குறைவால் காலமானார். 86 வயதான நட்கர்ணி சமீப காலமாக நோய்வாய்ப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்தார். சிறந்த ஆல்-ரவுண்டராக வலம்வந்த நட்கர்ணி நாற்பத்தி ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,414 ரன்கள் மற்றும் 88 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

இங்கிலாந்திற்கு எதிராக போட்டிகளில் இவர் தொடர்ந்து 21 மேடன் ஓவர்களை வீசியது இன்றுவரை டெஸ்ட் போட்டிகளில் முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon