--- --:--:-- --

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் – தூக்கு போட்டு தற்கொலை

9.9

திருப்பத்தூர் அருகே ஐந்து வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன் ஒருவன் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

 

காக்கங்கரை அடுத்த நத்தம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவன் அதே பகுதியை சேர்ந்த உறவினரின் ஐந்து வயது குழந்தையை விளையாடலாம் எனக் கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் காயமடைந்த குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறிந்த சந்தோஷ் மானத்திற்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon