--- --:--:-- --

‘நாங்கள் தமிழ்த்தாயின் பிள்ளைகள்; தமிழ்த்தாய் வாழ்க என்றே சொல்லுவோம்’

11

பாரத் மாதா கி ஜே என கூறுபவர்கள் தான் இந்தியாவில் வசிக்க முடியும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் அளித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் நாங்கள் பாரதமாதாவின் மக்கள் அல்ல நாங்கள் தமிழ் தாயின் பிள்ளைகள் என்றும் நாங்கள் தமிழ்த்தாய் வாழ்க தமிழ் தாய் வாழ்க என்று சொல்லுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Right Menu Icon