--- --:--:-- --

போலீஸ் துரத்தியதால் பயந்து கிணற்றில் விழுந்த நபர்!

2

காவல்துறை கைது செய்ய வருவதை அறிந்து பயந்து கிணற்றில் விழுந்தவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அங்கன கவுண்டார் புதூரை சேர்ந்த பத்ரப்பன் அடிதடி வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் ஆவார்.

 

அவரை கைது செய்ய காவல்துறை துரத்தியதால் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பத்ரப்பன் குதித்துள்ளார். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்கப்பட்ட அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon