--- --:--:-- --

கோலப் போராட்டம்: பெண்கள் கைது செய்யப்பட்டது ஏன்?

2

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மற்றவர்கள் வீடுகளுக்கு முன்பு அனுமதியின்றி கோலம் போட்டதாலேயே பெசன்நகரில் பெண்கள் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon