--- --:--:-- --

திருக்கார்த்திகை திருநாள் எதிரொலி – பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

11

நெல்லையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப்பூ 2,500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

கேந்திப்பூ கிலோ 80 ரூபாய்க்கும், சம்பங்கிப்பூ 200 ரூபாய்க்கும், ரோஜாப்பூ 300 ரூபாய்க்கும், வெள்ளை செவ்வந்தி மற்றும் அரளிப்பூ தலா 300 ரூபாய்க்கும், நந்தியாவட்டை 350 ரூபாய்க்கும் விற்பனை. கடும் பனிப்பொழிவு மற்றும் ஐயப்ப பக்தர்கள் விரதம், திருக்கார்த்திகை திருநாள் எதிரொலியாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon