--- --:--:-- --

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: விஜய் மக்களுக்கு விளக்கம் அளிக்க பிரேமலதா வலியுறுத்தல்

11

தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

நேற்று ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை எனக் குறிப்பிட்டுள்ள அவர், மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து முதலமைச்சர் விஜய் மக்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தனது அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon