--- --:--:-- --

தீபாவளி பட்டாசு விபத்து: 1,116 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

9

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது நேரிட்ட பட்டாசு விபத்துகளில் தமிழ்நாடு முழுவதும் 1,116 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 985 பேர் முதலுதவி மற்றும் உரிய சிகிச்சைக்குப் பின் பாதுகாப்பாக வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 131 பேருக்குத் தொடர்ந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

மேலும், பண்டிகை நாளில் ஆங்காங்கே ஏற்பட்ட பட்டாசு தீ விபத்து சம்பவங்கள் தொடர்பாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மொத்தம் 104 அவசர அழைப்புகள் வந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon