--- --:--:-- --

உலகின் மிக அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரம் பட்டியலில் டெல்லி முதலிடம்!

10

உலகின் மிக அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

தீபாவளிக்கு முந்தைய நாளே உலகின் அதிக காற்று மாசுபாடு கொண்ட முக்கிய நகரமாக டெல்லி மாறியுள்ள நிலையில், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது,

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon