நூல்கள் மோசடி; புலனாய்வுக்குழு அமைத்திடுக – சண்முகம் வலியுறுத்தல்
கோவை பெரியார் அறிவுலக நூல்கள் மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும். நூல்களோடு குப்பைகளையும் சேர்த்து வைத்துள்ளது மிகப்பெரிய மோசடி. விஜய் என்ற பெயரில் பல எழுத்தாளர்கள் எப்படி முளைத்தார்கள் என்று தெரியவில்லை.
எந்த ஆட்சியில் இந்த முறைகேடு நடந்தாலும் யார் காரணமென கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவு மோசடி நடந்துள்ளது. இதை வெளிப்படுத்திய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு பாராட்டுக்கள் என்று சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




