--- --:--:-- --

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய்

7

தமிழக முதல்வர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சற்றுமுன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.

 

 

அவரை மாவட்ட ஆட்சியர் காவல் ஆணையர் த.வெ.க முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பின்னர் சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பயணம் ஆனார். வழி நெடுகிலும் முதல்வர் விஜய்க்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆங்காங்கே திரண்டு ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon