--- --:--:-- --

விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே ரோட் ஷோக்கள் காட்டுகிறது – தி.மு.க விமர்சனம்

9

தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் கயல்விழி, ஒரு முறை மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் போராடி நாம் மக்களுக்காக செய்ய வேண்டும்.

 

 

த.வெ.க தூய ஆட்சி என்று வாயில் சொல்லிக் கொள்ளலாம். முதலமைச்சர் விஜயின் ரோட் ஷோக்கள் அவரது பயத்தை காட்டியது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon