--- --:--:-- --

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் : 19.20% வாக்குப்பதிவு

3

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காலை 7:00 மணி முதல் 9 மணி வரை 19.20% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி குலோத்துங்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon