--- --:--:-- --

அடையாறு மண்டலங்களில் இன்று முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

18

சென்னை அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் இன்று முதல் செப்டம்பர் 29-ந் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சோழிங்கநல்லூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு பிரதான குடிநீர் மாற்றியமைக்கும் பணி நடைபெறுவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon