--- --:--:-- --

செப்.22-ல் தமிழ்நாட்டில் புதிய சரித்திரம் பிறக்கிறது– அமைச்சர் ராஜ்மோகன்

12

செப்டம்பர் 22-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு புதிய சரித்திரம் பிறக்கிறது. காமராசர் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்குகிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

 

 

செப்டம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டில் காமராசர் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளதை குறிப்பிட்ட அவர், இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon