--- --:--:-- --

வருமான வரி வழக்கு: மனுவை வாபஸ் பெற்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா

5

டந்த 6 ஆண்டுகளாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை தொடர்ந்த 6 வழக்குகளில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்திருந்த மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

 

 

வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.முன்னதாக, வருமான வரித்துறை தொடர்ந்த 6 வழக்குகளையும் எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் அவரது மனுக்களை ஏற்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon